வில்வித்தையில் வரலாறு படைத்தார் அடானு தாஸ் !

Jul 29, 2021 - 2 years ago

வில்வித்தையில் வரலாறு படைத்தார் அடானு தாஸ் ! வரலாறு படைத்தார் அடானு தாஸ்

வில்வித்தையில் 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஓ ஜின்-ஹியெக்கை வீழ்த்தி அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்

பரபரப்பான போட்டியில் ஷுட் அவுட் வரை சென்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்

#Tokyo2020